பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமைக்கான கொண்டாட்டங்கள் கடந்த திங்கட்கிழமை 17 ஆம் திகதி Central Hall, Westminster இல் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழ்சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தைப் பாராட்டி, பல துறைகளில் அவர்களின் பங்களிப்புகளிற்கான வாழ்த்துக்களையும் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் நீதி, பொறுப்புக்கூறல் … Continue reading பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்